உள்ளூர் செய்திகள்

நல்ல நண்பர்கள் யார்?

* தினமும் சிறிது நேரமாவது படிப்பதற்கு ஒதுக்குங்கள். நல்ல நுால்களே சிறந்த நண்பர்கள்.* பசியோடு இருப்பது மிருகமோ, பறவையோ, மனிதனோ யாராக இருந்தாலும் உணவளிப்பது பெரும் புண்ணியம்* தாய் தந்தையரை வணங்கி அவர்களின் அன்பையும், ஆசியையும் பெறுவது பிள்ளைகளின் முதல் கடமை.* பிறருக்கு கொடுப்பதில் மனிதன் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். முடியாவிட்டால் பிறர் கொடுப்பதை தடுக்க முயல்வது கூடாது.* பம் உண்டாவது இயற்கையே.- ஜெயேந்திரர்