உள்ளூர் செய்திகள்

உடல்நலம் பேணுங்கள்

* உண்மையை மட்டும் பேசுங்கள். தர்மவழியில் வாழ்வு நடத்துங்கள்.* தாய், தந்தை, குரு ஆகியோரைத் தெய்வமாகப் போற்றுங்கள்.* கடவுள் நமக்கு செய்வது அத்தனையுமே அருள் தான். அறியாமையால் நாம் துன்பப்படுவதாக எண்ணிக் கொள்கிறோம்.* கல்வி பயிலுதல், தான தர்மம் செய்தல், உடல்நலம் பேணுதல் இவற்றில் எப்போதும் அக்கறை செலுத்துங்கள்.* நல்லவர்களுடன் பழகுங்கள். அவர்கள் கூறும் நல்ல மொழிகள் செவி வழியாக உண்ணும் உணவாகும்.-வாரியார்