உள்ளூர் செய்திகள்

சிந்தித்து செயலாற்று!

* மனிதன் எந்த விஷயத்திலும் அதற்கான விளைவைப் பலமுறை சிந்தித்து செயலாற்ற வேண்டும்.* கடவுளை வழிபட்டால் ஒரு மடங்கு பலன். மகான்கள், அடியவர்களை வழிபட்டால் இருமடங்கு பலன்.* ஒருவர் வாழும் வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும் பயன் தருவதாக இருக்க வேண்டும்.* நல்லவர்கள், பெரியவர்களை வணங்காவிட்டாலும், அலட்சியப்படுத்துவது கூடாது.* வயலில் இட்ட விதை முளைத்து பன்மடங்கு பலனளிப்பது போல, செய்த நல்வினை, தீவினைகள் பன்மடங்கு பெருகும்.-வாரியார்