உள்ளூர் செய்திகள்

தைரியமாகச் செயல்படு

* கீழ்த்தரமான எண்ணமோ, பேச்சோ உனக்கு வேண்டாம். இதை கைவிட்டால் உன்னை நீயே வாழ வைத்துக் கொள்கிறாய். * எத்தனை துன்பம் குறுக்கிட்டாலும் பின்வாங்காதே. லட்சியத்தில் உறுதி கொண்டு முன்னேறிக் கொண்டேயிரு. * நேர்மையுடன் வாழ்வதே மகிழ்ச்சியானது தான். ஒவ்வொரு நேர்மையான செயலிலும் ஒரு பரிசு உள்ளடங்கி இருக்கிறது.* உனக்கு நீயே தைரியமூட்டு. பயப்படுவதைப் போல மடத்தனம் உலகில் வேறில்லை. - ஸ்ரீஅன்னை