உள்ளூர் செய்திகள்

சிந்தித்துச் செயல்படு!

* உனக்குத் தேவையான அனைத்தும் எப்போதும் கடவுளிடம் இருக்கிறது.* ஆபத்தான சமயத்தில் அமைதி இழப்பது கூடாது. அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துச் செயல்படு.* எந்தப் பணியில் ஈடுபட்டாலும், அதில் முழுமையான கவனத்துடன் செயல்படுவது அவசியம்.* பிறருடன் சண்டை சச்சரவில் ஈடுபடாதே. அது கடவுளின் பணிக்கு எதிரான போராகும்.* எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசக் கற்றுக் கொள்.- ஸ்ரீ அன்னை