உள்ளூர் செய்திகள்

திருப்திக்காக

பிறர் புகழ வேண்டும் என்பதற்காக குர்பானி கொடுக்காதீர்கள். மாறாக பக்திக்காக செய்யுங்கள். குர்பானியின் மாமிசமோ, அவற்றின் ரத்தமோ இறைவனை அடைவதில்லை. ஆனால் உங்களுடைய தக்வா(பக்தி) அவனை அடையும். தர்மத்தின் வழியில் செல்வதற்காகவும், அவனை பெருமைப்படுத்தவும் இது உருவானது.