நல்லதை நினை
UPDATED : செப் 29, 2025 | ADDED : செப் 29, 2025
கெட்டவரைக் கூட அன்பாக பார்த்தால் திருத்த முடியும். கண்ணில் இருந்து அன்பு வெளிப்பட வேண்டும் என்றால் அதற்கு மனதில் அமைதி வேண்டும். ஆகவே எப்போதும் நல்லதை மட்டுமே நினையுங்கள். மலர்ந்த முகத்துடன் இருங்கள். புன்னகை தவழ நட்புடன் பேசுங்கள்.