உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

ஒளியின் வேகம்பிரபஞ்சத்தில் கோள்கள், நட்சத்திரங்கள் இடையே உள்ள துாரத்தை அளப்பது பிரமாண்டமானது. நம் கற்பனைக்கு எட்டாத அந்தத் தொலைவுகளை 'ஒளி ஆண்டு' என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். ஒளி, ஓராண்டில் செல்லும் துாரம் 'ஒளி ஆண்டு' என அழைக்கப்படுகிறது. இது துாரத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்படுகிறது. வெற்றிடத்தில் ஒளியின் வேகம் வினாடிக்கு 3 லட்சம் கி.மீ., ஓர் ஒளி ஆண்டு தூரம் என்பது சுமார் 9,46,000 கோடி கி.மீ., துாரம். சூரியனிலிருந்து ஒளியைப் பிடித்துக்கொண்டு பூமிக்கு வந்தால் சுமார் 8 நிமிடங்கள் 20 விநாடி ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி