உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

பனி விழும் செவ்வாய்

செவ்வாய் கோளில் இன்றும் பனி விழுகிறது. ஆனால் இதை எந்தவொரு விண்கலம் அல்லது ரோவரும் படம் பிடித்ததில்லை. அதே போல நுாறு கோடி ஆண்டுகளுக்கு முன் மழைப் பொழிவும் இருந்தது என அமெரிக்காவின் கொலராடோ பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. செவ்வாய் ஒரு குளிர்ச்சியான, வறண்ட கிரகமாகக் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அது வெப்பம், ஈரப்பதமாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். பழமையான ஆற்று டெல்டா இருந்ததை ஏற்கனவே அமெரிக்காவின் பெர்சிவிரன்ஸ் ரோவர் கண்டு பிடித்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி