உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

மின்னல் வேக விமானம்அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து பிரிட்டனின் லண்டனுக்கு 55 நிமிடத்துக்குள் செல்லும் திறனுடைய சூப்பர்சானிக் ஜெட் விமானத்தை, அமெரிக்காவின் வீனஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதற்கான செலவு ரூ. 282 கோடி. தற்போதைய பயணிகள் விமானங்கள் இந்த துாரத்தை கடப்பதற்கு எட்டு மணி நேரம் ஆகும். இது 2030ல் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 பேர் பயணிக்கலாம். இது 1.10 லட்சம் அடி உயரத்தில் (சாதாரண விமானம் 50 ஆயிரம் அடி) பறக்கும். இது ஒலியை விட நான்கு மடங்கு வேகத்தில் (மணிக்கு 4950 கி.மீ.,) செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை