அறிவியல் ஆயிரம்
டிரைவர் இல்லா பறக்கும் கார்சீனாவின் எஹாங் நிறுவனம் டிரைவர் இல்லாத பறக்கும் காரை உருவாக்கியுள்ளது. ஒரே சார்ஜில் 200 கி.மீ., துாரம் பறக்கும். 2 இருக்கைகள் உள்ளன. இது செங்குத்தாக புறப்பட்டு, அதே முறையில் தரையிறங்கும் என்பதால் இதற்கு ஓடுதளம் தேவையில்லை. விலை ரூ.8.10 கோடி. இது மணிக்கு 1593 கி.மீ., வேகத்தில் பறக்கும். இது ஒலியை விட (மணிக்கு 1235 கி.மீ.,) வேகமானது இது பிரிட்டனின் லண்டன் - அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு 3 மணி, 44 நிமிடத்தில் செல்லும். இறுதிக்கட்ட பாதுகாப்பு சோதனை நிலையில் உள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.