உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

சூரியனை சுற்றும் கோள்கள்சூரிய குடும்பத்தில் பூமி உட்பட அனைத்து கோள்களும், சூரியனைச் சுற்றி வருகின்றன. 1616ல் இதை முதன்முதலில் கண்டறிந்து உலகிற்கு தெரியப்படுத்தியவர் இத்தாலி விஞ்ஞானி கலிலியோ கலிலி. ஆனால் அவர் கூறியதை உண்மை என யாரும் அப்போது நம்பவில்லை. பின்னர் கலிலியோவின் கூற்று உண்மைதான் என உலகம் உணர்ந்தது. 1564 பிப். 15ல் பிறந்தார். கணிதப் பேராசிரியரான அவர் இயற்பியல், வானவியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். வானியல் ஆய்வுகளுக்குப் பயன்படுகிற தொலைநோக்கியை (டெலஸ்கோப்) கண்டுபிடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ