உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

மாற்று எரிபொருள்மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழலால், உலகின் எரிபொருள் துறை பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் சூரிய ஒளி, காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீர், காற்றில் இருந்து கார்பன் டை ஆக்சைடை பிரித்து அதை செயற்கை எரிபொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தை சீனாவின் ஷாங்காயில் உள்ள 'கார்பனாலஜி' நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதிலிருந்து சிந்தெடிக் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளை குறைந்த செலவில் தயாரிக்க முடியும் என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை