உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

அதிகரித்த நிலவுகள்சனி கோளை சுற்றும் நிலவுகளில் (துணைக்கோள்), புதிதாக 11 நிலவுகளையும், வியாழன் கோளுக்கு புதிதாக 4 நிலவுகளையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து சனி கோளின் மொத்த நிலவுகளின் எண்ணிக்கை 285, வியாழன் நிலவுகள் 101 என உயர்ந்துள்ளது. மற்ற கோள்களுக்கான நிலவுகளில் எவ்வித மாற்றமும் இல்லை. ஏற்கனவே இருந்த படி யுரேனஸ் (28 நிலவு), நெப்டியூன் (16), செவ்வாய் (2), பூமி (1) உள்ளது. புதன், வெள்ளி ஆகிய இரு கோள்களுக்கு நிலவுகளே இல்லை. சூரிய குடும்பத்தின் மொத்த நிலவு எண்ணிக்கை 442 என அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை