உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

மீண்டும் உருகும் கிரீன்லாந்து

கிரீன்லாந்து பனிப்பாறை, குறிப்பாக அதன் வடமேற்கில் உள்ள புருட்கோ டோம் பகுதி, 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முற்றிலும் உருகியது. இது பூமியின் வரலாற்றில் ஏற்பட்ட ஒரு வெப்பமான காலத்தில் இது நிகழ்ந்தது. இதுபோல எதிர்காலத்தில் மீண்டும் நிகழ்வதற்கு வாய்ப்பு உள்ளது என அமெரிக்காவின் நியூயார்க் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. இப்பகுதியில் நுாற்றுக்கணக்கான மீட்டர் ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்ட வண்டல் மாதிரிகளை ஆய்வு செய்ததில், தற்போது பனி மூடியிருக்கும் பகுதி சூரிய ஒளிக்கு வெளிப்பட்டிருந்ததை காட்டுகின்றன என ஆய்வு தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை