உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

தாவரங்களை பாதுகாப்போம்நம் உணவுக்காக 80 சதவீதம், உயிர்வாழத் தேவையான ஆக்சிஜனுக்காக 98 சதவீதம் தாவரங்களை சார்ந்தே இருக்கிறோம். சர்வதேச அளவில் பாதுகாப்பான வர்த்தகம், தாவரங்களை காப்பது, உணவு பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 12ல் சர்வதேச தாவர ஆரோக்கிய தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'உணவுப் பாதுகாப்பிற்கான தாவர உயிரியல் பாதுகாப்பு' என்பது இந்தாண்டு மையக்கருத்து. ஆண்டுதோறும் 24 கோடி கன்டெய்னர்கள் சரக்குகள், தாவர உணவுகளை ஏற்றிக்கொண்டு நாடுகளுக்கு இடையே பயணிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை