உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

செவ்வாயில் 'அந்தி வானம்' எப்படி

பூமியில் சூரியன் மறையும் போது, வானம் சிவப்பு, ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். இதற்கு ஒளி சிதறலே காரணம். குறைந்த அலைநீளம் உடைய நீல நிறம் மங்கி, அதிக அலைநீளம் உடைய சிவப்பு, ஆரஞ்சு நம் பார்வைக்கு தெரிகிறது. ஆனால் நேர்மாறாக 'சிவப்பு கோள்' என அழைக்கப்படும் செவ்வாயில், சூரியன் மறையும் போது வானம், நீல நிறத்தில் தெரிகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2015ல் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர், முதன்முறையாக செவ்வாயில் சூரியன் மறையும் நிகழ்வை வண்ண படமாக எடுத்து அனுப்பியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை