உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : எடை குறையும் பனிக்கட்டி

அறிவியல் ஆயிரம் : எடை குறையும் பனிக்கட்டி

அறிவியல் ஆயிரம்எடை குறையும் பனிக்கட்டிபூமியில் முழுவதும் பனிக்கட்டிகளால் ஆனது அண்டார்டிகா கண்டம். இங்கு ஆராய்ச்சியாளர்கள் மட்டும் ஆய்வு பணியில் ஈடுபடுவர். இந்நிலையில் அண்டார்டிகா பனிக்கட்டியின் எடை குறைந்து வருகிறது. கடலில் இருந்து இதன் உயரம் அதிகரிக்கிறது என கனடாவின் மெக்ஜில் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகுவதால் எதிர்காலத்தில் கடல்நீர்மட்டம் உயர்வதற்கு இது வழிவகுக்கும். இதன்காரணமாக 2100க்குள் கடற்கரை பகுதிகளில் வாழும் 70 கோடி மக்கள் பாதிக்கப்படுவர் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை