வாசகர்கள் கருத்துகள் ( 1 )
vimal
அக் 19, 2026 14:48
சூப்பர் நியூஸ் வெரி நைஸ்
மத்திய, கிழக்கு பசிபிக் பெருங்கடலில் வெப்பம் அதிகரித்ததால் உருவாகியுள்ள ‘எல் நினோ’ பாதிப்பால், உலகின் வெப்பநிலை இதுவரை இல்லாத அளவில் உயர்ந்துள்ளது. இது 2027 பிப்., வரை நீடிக்கும் என ஆய்வு எச்சரித்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் அக்., – டிசம்பரில் சாதாரணமாக இருக்கும் வெப்பநிலையை விட, 3.7 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இது கடந்த ‘எல் நினோ’ பாதிப்பின் போது, 2015 நவ., – 2016 ஜனவரியில் 2.6 டிகிரி செல்சியஸ் என இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘எல் நினோ’ பாதிப்பால் வெப்பநிலை உயர்வு, தீவிர வறட்சி, அதீத மழை உள்ளிட்ட பாதிப்புகள் உருவாக்கியுள்ளன.
சூப்பர் நியூஸ் வெரி நைஸ்