உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : செவ்வாயில் நீர்நிலை

அறிவியல் ஆயிரம் : செவ்வாயில் நீர்நிலை

அறிவியல் ஆயிரம்செவ்வாயில் நீர்நிலைசூரியனில் இருந்து நான்காவதாக உள்ள செவ்வாய் கோள் பற்றி விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் செவ்வாய் கோளில் உள்ள ஆயிரக்கணக்கான மலைகள், குன்றுகளில் களிமண் கனிமங்கள்உள்ளன. இவை பல கோடி ஆண்டுக்கு முன் அதன் மேற்பரப்பில் தண்ணீர் இருந்த போது உருவாகின என லண்டனின் இயற்கை வரலாற்று மியூசியம் ஆய்வு தெரிவித்துள்ளது. இக்கண்டுபிடிப்பு அங்கு நீர்நிலைகள்இருந்ததற்கான கூடுதல் ஆதாரத்தை வழங்குகிறது செவ்வாய் கோளின் வரலாற்றில் அதிக வெப்பம், ஈரம் இருந்திருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி