உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : எலும்புகளை தாக்கும் புகையிலை

அறிவியல் ஆயிரம் : எலும்புகளை தாக்கும் புகையிலை

அறிவியல் ஆயிரம்எலும்புகளை தாக்கும் புகையிலைபுகை பிடிப்பதால் புற்றுநோய், பக்கவாதம், இதயநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. அது அவர்களை மட்டுமல்லாமல், அருகில் நிற்பவர்களையும் பாதிக்கிறது. இந்நிலையில் புகைப்பவர்கள் இறந்து 100 ஆண்டு ஆனாலும், புகையிலை அவர்களின் எலும்புகளில் நீடித்திருக்கிறது என பிரிட்டனின் லீசெஸ்டர் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. 12 - 19ம் நுாற்றாண்டில் மறைந்தவர்களின் எலும்புக்கூடுகளை ஆய்வு செய்ததில், எலும்புகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அவர்களுக்கு எலும்பு முறிவு உள்ளிட்ட பாதிப்புகள் அதிகம் என கண்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ