அறிவியல் ஆயிரம் குளிரா... வெயிலா
அறிவியல் ஆயிரம்குளிரா... வெயிலாபருவநிலை மாற்றத்தின் காரணமாக வெள்ளம், வறட்சி, வெப்பநிலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் இதை தடுக்க உலக நாடுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனில், குளிர் பிரதேசத்தில் குறைவாகவும், வெப்பநிலை அதிகமுள்ள பகுதிகளில் அதிகமாகவும் உயிரிழப்பு ஏற்படும் என ஆய்வு தெரிவித்துள்ளது. இதன்படி வடக்கு ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு, தென் மேற்கு ஆசிய நாடுகளில் வெப்பநிலை அதிகரிப்பால் உயிரிழப்பும் அதிகரிக்கும். உலகளவில் 2050க்குள் நகரங்களில் வசிப்பவர்களில் ஒரு லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்.