உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : இறாலில் பசுமை பிளாஸ்டிக்

அறிவியல் ஆயிரம் : இறாலில் பசுமை பிளாஸ்டிக்

அறிவியல் ஆயிரம் இறாலில் 'பசுமை பிளாஸ்டிக்'கடல் உணவு வகைகளில் ஒன்று இறால். இவற்றை சமைக்கும் போது, அதன் ஓடுகளை நீக்குவர். குப்பையாக சேரும் இந்த கழிவுகளில் இருந்து, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பள்ளி மாணவி ஏஞ்செலினா அரோரா உருவாக்கிய இந்த பிளாஸ்டிக், 33 நாட்களில் மண்ணில் மட்கும் தன்மை கொண்டது. ஒருமுறை பயன்படுத்தி துாக்கி வீசும், பாலித்தீன் பைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த பள்ளிப்பாடத்தின் போது, அதற்கு மாற்று என்ன என்ற ஆய்வில் ஈடுபட்டபோது இதை கண்டுபிடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி