உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் வெப்பநிலை

அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் வெப்பநிலை

அறிவியல் ஆயிரம்அதிகரிக்கும் வெப்பநிலைபூமி வெப்பமயமாதல், கட்டுப்பாட்டை மீறும் சூழலில் உள்ளது. கார்பன் வெளியீடு மிதமாக இருந்தாலே, 2200ல் பூமியின் சராசரி வெப்பநிலை 7 சதவீதம் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் ஆய்வு எச்சரித்துள்ளது. அதிகரிக்கும் வெப்ப அலையால் உணவு பற்றாக்குறை, பஞ்சம், வெள்ளம், வறட்சி, பேரழிவு உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதற்கிடையே வெப்பநிலை உயர்வால் பனிப்பாறைகள் உருகி சராசரி கடல்நீர்மட்டம் உயர்வதால், கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள், அவர்களது இருப்பிடத்தை காலி செய்ய நேரிடும் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ