உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : உச்சத்தில் கார்பன் வெளியீடு

அறிவியல் ஆயிரம் : உச்சத்தில் கார்பன் வெளியீடு

அறிவியல் ஆயிரம்உச்சத்தில் கார்பன் வெளியீடுபூமி வளிமண்டலத்தில் 2025 மே மாத சராசரி கார்பன் வெளியீடு, 10 லட்சத்துக்கு 430.2 பி.பி.எம்., என்ற அளவுக்கு (1 பி.பி.எம். என்பது ஒரு லிட்டரில் ஒரு மில்லி கிராம்) அதிகரித்துள்ளது. இது 1958ல் கார்பன் வெளியீடு பதிவு செய்ய தொடங்கியதில் இருந்து, இதுவே அதிகம் என அமெரிக்காவின் ஸ்கிரிப்பர்ஸ் கடலியல் நிறுவன ஆய்வு தெரிவித்துள்ளது. கார்பன் வெளியீடு அதிகரிப்பது, வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது. இது தொடர்ந்தால் தாங்க முடியாத வெப்பநிலையை மக்கள் சந்திக்க நேரிடும். மேலும் பல்வேறு உடல்நல பாதிப்புக்கும் வழிவகுக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ