மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம் : இறாலில் 'பசுமை பிளாஸ்டிக்'
13-Jun-2026
அறிவியல் ஆயிரம்விவசாய கழிவுகளில் கட்டுமானம்இந்தியாவில் விவசாயத்தில் இருந்து ஆண்டுக்கு 10 கோடி மெட்ரிக் டன், உயிரி (பயோமாஸ்) கழிவுகள் வெளியிடப்படுகின்றன. இந்நிலையில் இதை பயனுள்ள வகையில் மாற்றுவது தொடர்பாக மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இதில் நெல் உமி, கரும்புச் சக்கை கழிவுகளை வெப்ப -வேதியியல் முறைக்கு உட்படுத்தி 'பசுமை கான்கிரீட்' தயாரிப்பில் சிமெண்ட்டுக்கு பதில், ஒரு பாதியாக பயன்படுத்தலாம் என கண்டறிந்தனர். இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பதுடன், கழிவு மேலாண்மை, வளங்கள் மறுபயன்பாட்டை மேம்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.
13-Jun-2026