மேலும் செய்திகள்
வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாள்
05-Apr-2026
அறிவியல் ஆயிரம்ஒரே நேரத்தில் நான்கு கோள்கள்சூரிய குடும்பத்தில் அனைத்து கோள்களும் சூரியனை வெவ்வெறு சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருகிறது. இதில் எப்போதாவது சில கோள்கள் ஒன்றாக அணிவகுக்கும். இந்த வாரம் (ஏப். 16 - ஏப். 23) புதன், செவ்வாய், சனி, நெப்டியூன் ஆகிய நான்கு கோள்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் ஏப். 20ல் சனி, செவ்வாய், புதன் கோள்கள் மிக நெருக்கமாக தெரியும். ஆனால் ஒவ்வொன்றும் லட்சக்கணக்கான கி.மீ., இடைவெளியில் இருக்கும். அதிகாலை 5:00 - 5:50 மணிக்குள் பார்க்கலாம். நெப்டியூனை தவிர மற்ற கோள்களை வெறுமனே பார்க்கலாம்.
05-Apr-2026