மேலும் செய்திகள்
தமிழ் தலைவாஸ் அணியில் அர்ஜுன்
31-May-2025
TNPL-லா Mass Performance by Ash அண்ணா
06-Jun-2025
அறிவியல் ஆயிரம்அணுகுண்டு செயல்படும் விதம்அணு என்பது சிறியது. கண்களால் பார்க்க முடியாது. அணுக்கரு அதைவிட சிறியது. இதில் புரோட்டான், நியூட்ரான் துகள்கள் உள்ளன. இதை சுற்றி எலக்ட்ரான்உள்ளது. உலகில் முதலில் அணுக்கோட்பாட்டை கண்டறிந்தவர் பிரிட்டனின் ஜான் டால்டன். அணு எடை குறித்த பட்டியலை வெளியிட்டவர். அணு குண்டை கண்டுபிடித்தவர் அமெரிக்காவின் ராபர்ட் ஓபன்ஹைமர். இரண்டாம் உலகப்போரின் போது, இவரது தலைமையிலானகுழு இதை உருவாக்கியது. அணுக்கரு இணைவு, அணுக்கரு வெடிப்பு என இரு விதங்களில் அணுகுண்டு செயல்படுகிறது. இதற்கான மூலப்பொருள் யுரேனியம்.
31-May-2025
06-Jun-2025