உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : செயற்கை மழை எப்படி

அறிவியல் ஆயிரம் : செயற்கை மழை எப்படி

அறிவியல் ஆயிரம்செயற்கை மழை எப்படிஉலகில் காற்று மாசு, வறட்சி அதிகமுள்ள நகரங்களில் இப்பிரச்னைக்கு தீர்வாக செயற்கை மழை முன்வைக்கப்படுகிறது. செயற்கை மழை தொழில்நுட்பம் என்பது மழை தேவையுள்ள இடங்களில் உள்ள மேகங்கள் மீது சில்வர் அயோடைடு, பாறை உப்பு, பொட்டாசியம் குளோரைடு, சோடியம் குளோரைடு உள்ளிட்ட ரசாயனங்களை சிறிய விமானங்கள் மூலம் துாவப்படும். இவை காற்றில் ஈரப்பதத்தை ஈர்த்து மேகங்களில் நீர்த்துளியை அதிகமாக்குகிறது. பின் இவை மழையாக பொழிகின்றன. இதற்கு காற்றின் ஈரப்பதம் குறைந்தது 50 சதவீதம் இருக்க வேண்டும்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி