உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : வெப்பம் ஏற்படுத்தாத ஒளி

அறிவியல் ஆயிரம் : வெப்பம் ஏற்படுத்தாத ஒளி

அறிவியல் ஆயிரம்வெப்பம் ஏற்படுத்தாத ஒளிமின்மினிப் பூச்சிகளை ஆங்கிலத்தில் 'பயர்ப்ளை' என அழைப்பர். இது 'கோலியாப்டிரன்' குடும்பத்தைச் சேர்ந்தது. மின்மினிப் பூச்சிகளில் 2000 சிற்றினங்கள் உள்ளன. மின்மினி பூச்சிகளின் முட்டை, புழு, முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை. இவை வெளிப்படுத்தும் வெளிச்சத்தில் வெப்பம் கிடையாது. குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கி விடும். பெரும்பாலும் இவை மண்புழு, நத்தையை உணவாக உட்கொள்கிறது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை