உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்: நிலவில் அணுமின் நிலையம்

அறிவியல் ஆயிரம்: நிலவில் அணுமின் நிலையம்

அறிவியல் ஆயிரம்நிலவில் அணுமின் நிலையம்பூமியில் இருந்து நிலவு சராசரியாக 3.84 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ளது. இதில் உயிரினங்கள் வாழும் சூழல் உள்ளதா என இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. நிலவில் மின்சார தேவைக்கு சோலார் பேனல் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக 2036க்குள் அணுமின் நிலையம் அமைக்க உள்ளதாக ரஷ்ய விண்வெளி மையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக லவோச்கின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 2025 ஆகஸ்டில் அமெரிக்காவின் நாசா, 2030க்குள் நிலவில் அணுமின் நிலையம் அமைக்க உள்ளதாக அறிவித்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை