மேலும் செய்திகள்
கதவுகளை உடைக்கும் கரடி; அச்சத்தில் கிராம மக்கள்
11-Oct-2024
அறிவியல் ஆயிரம்ஆபத்தில் துருவக்கரடிகள்ஆர்டிக் பகுதி வெப்பமடைந்து பனிப்பாறை அளவு குறைவதால் அங்கு வாழும் துருவக்கரடிகள், வைரஸ்கள், பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகளால் பாதிப்பை சந்திக்கின்றன. 30 ஆண்டுகளுக்கு முன் இந்தளவுக்கு பாதிப்பு இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆர்டிக் பெருங்கடலில் அமெரிக்காவின் அலாஸ்கா - ரஷ்யா இடையே உள்ள சுக்சி கடலில் வாழும் துருவக்கரடிகளின் ரத்த மாதிரியை சோதித்த விஞ்ஞானிகள், பனிப்பாறை குறைவது எந்தளவுக்கு துருவக்கரடிகளின் நோய்களுக்கு காரணமாக அமைகின்றன என்பதை கண்டறிந்தனர்.
11-Oct-2024