உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : கொரோனாவை விட பெரிய வைரஸ்

அறிவியல் ஆயிரம் : கொரோனாவை விட பெரிய வைரஸ்

அறிவியல் ஆயிரம்கொரோனாவை விட பெரிய வைரஸ்பசிபிக் பெருங்கடலில் ஹவாய் தீவு அருகே விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கொரோனாவை விட பெரிய வைரசை கண்டறிந்துள்ளனர். இதன் பெயர் 'பெல்வி - 1'. கடலின் மேற்பரப்பில் இருந்து 85 அடி ஆழத்தில் தண்ணீர் மாதிரியை எடுத்து சோதனை செய்தனர். இதில் 'பிளாங்டன்' எனும் கடலில் மிதக்கும் நுண்ணிய உயிரினங்களில் இவை பாதிப்பை ஏற்படுத்து வதையும், மேலும் இதன் வாலின் நீளம் 2.3 மைக்ரோமீட்டர் இருப்பதையும் கண்டறிந்தனர். இது கொரோனா வைரசை விட 19 மடங்கு பெரியது. இதன் அகலம் 200 நானோமீட்டர். இது 467 மரபணுக்களை கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை