வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பருவநிலை மாற்றத்தின் காரணமாக உலக வெப்பமயமாதல் அதிகரித்துள்ளது. இது சாதாரண மனிதரை 2100க்குள் 24 சதவீதம் ஏழையாக்குகிறது என பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலை ஆய்வு தெரிவித்து உள்ளது. இன்னும் 75 ஆண்டுகள் உள்ளன. அதற்குள், எவ்வளவோ காலநிலை, பருவநிலை, புதிய கண்டுபிடிப்புகள், மற்றும் பல மாற்றங்கள் ஏற்படலாம். தற்போதுள்ள விஞ்ஞானம் மற்றும் அறிவியல் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கும், ஆயுளை நீட்டிப்பதற்கும் பயன்பட்டு வந்துகொண்டிருக்கிறது. எனவே இந்த செய்தியைப் படித்து நாம் கலவரம் அடையவேண்டியதில்லை.