மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு மின்வாரிய அதிகாரி வேண்டுகோள்
20-Jun-2025
அறிவியல் ஆயிரம்நீண்ட பகல் தெரியுமா...பூமி 23.45 டிகிரி சாய்வான அச்சில் சூரியனை சுற்றுகிறது. ஆண்டுக்கு இருமுறை (மார்ச் 21, செப். 21) நிலநடுக்கோட்டை சூரியன் கடந்து செல்கிறது. இந்த இரு நாள் மட்டும் உலகில் இரவும், பகலும் ஒரே அளவாக இருக்கும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் நீண்ட பகல் பொழுது ஜூன் 21ல், குறுகிய பகல் பொழுது டிச. 22ல் நிகழ்கிறது. ஜூன் 21ல் சூரியனின் பக்கம் பூமி அதிகமாக திரும்பி இருக்கும். இது 'கோடைகால திருப்புநிலை' எனப்படும். அன்று வடக்கு அரைக்கோளத்தில் சூரியன் இருப்பதால், நீண்ட நேரம் சூரிய ஒளி தெரியும். இதனால் பூமியில் பகல் பொழுது அதிகமாக இருக்கும்.
20-Jun-2025