உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : கடலுக்கு அடியில் தனிமங்கள்

அறிவியல் ஆயிரம் : கடலுக்கு அடியில் தனிமங்கள்

அறிவியல் ஆயிரம்கடலுக்கு அடியில் தனிமங்கள்மெக்சிகோவின் மேற்கு -- அமெரிக்காவின் ஹவாய் இடையே உள்ள கடல் பகுதியில் 13,123 அடி ஆழத்தில் நிக்கல், மாங்கனீசு, காப்பர், ஜிங்க், கோபால்ட் உள்ளிட்ட தனிமங்கள் உள்ளன. இவை 'பாலிமெட்டாலிக் நுாடுல்ஸ்' என அழைக்கப்படும் பாறைகளில் கலந்துள்ளன என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதே போல சூரிய ஒளி இல்லாத 13 ஆயிரம் - 19 ஆயிரம் அடி ஆழ பகுதிகளில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய, இந்த தனிமங்களின் மூலக்கூறுகள் உதவுகின்றன. இப்பகுதி 45 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை