மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம்: செவ்வாயில் பெரிய கடல்
19-Jan-2026
அறிவியல் ஆயிரம்அண்டார்டிகாவில் காடுகள்பனிப்பிரதேசமான அண்டார்டிகா, 9 லட்சம் கோடி ஆண்டுக்கு முன் பசுமையாக இருந்தது என அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது. தென்முனைக்கு அருகே உள்ள மேற்கு அண்டார்டிகா பகுதி கடலுக்கு அடியில் புதைபடிவ மண், வேர், நுண்ணுயிரிகளில் நடத்திய ஆய்வில், அப்பகுதியில் வெப்பமண்டல காடுகள் இருந்தன என கண்டறிந்தனர். அது பூமியில் டைனோசர் வாழ்ந்த காலம். கார்பன் டை ஆக்சைடு அளவு, தற்போது விட அதிகமாக இருந்தது. அப்பகுதியின் ஆண்டு சராசரி வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ். கோடையில் இது 20 டிகிரி செல்சியசாக இருந்தது என தெரிவித்துள்ளனர்.
19-Jan-2026