உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : பனித்துளி உருவாவது எப்படி

அறிவியல் ஆயிரம் : பனித்துளி உருவாவது எப்படி

அறிவியல் ஆயிரம்பனித்துளி உருவாவது எப்படிகாலையில் புல், செடியில் பனித்துளியை பார்த்திருப்போம். இது மழைத்துளி போல வானில் இருந்து விழுவதில்லை. ஒரு காலி பாத்திரத்தில் பனிக்கட்டியை வைத்தால், பாத்திரத்தைச் சுற்றி நீர்த்துளி உருவாகும். வெப்பக் காற்றில் கலந்திருக்கும் நீராவி குளிர்ந்த பரப்பைத் தொடும்போது, குளிர்ந்து நீர்த்துளிகளாக உருமாறுகிறது. தாவரங்கள் மீதும் பனித்துளி இவ்வாறுதான் உருவாகிறது. பொதுவாக காற்றில் ஓரளவு நீராவியும் (ஈரப்பதம்) லந்திருக்கும். இரவில் தாவரம் குளிர்ந்திருந்து, அவற்றை வெப்பக் காற்று தொடும்போது, காற்றிலிருக்கும் நீராவி குளிர்ந்து பனித்துளி உருவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை