உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : நீண்டதுார மின்னல்

அறிவியல் ஆயிரம் : நீண்டதுார மின்னல்

அறிவியல் ஆயிரம்நீண்டதுார மின்னல்மின்னல் என்பது மழை மேகங்களுக்குள் அல்லது மேகத்திற்கும் தரைக்கும் இடையே ஏற்படும் ஒரு மின்சார வெளியேற்றம். இது ஒரு இயற்கையான நிகழ்வு. இந்நிலையில் உலக வரலாற்றில் நீண்டதுார மின்னல் நிகழ்வை செயற்கைக்கோள் படங்கள் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 2017ல் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உருவாகிய மின்னல், அங்கிருந்து 828 கி.மீ., துாரமுள்ள கன்சாஸ் வரை பதிவாகியது. இதற்கு முன் உலகில் பதிவான நீண்டதுார மின்னல் 767 கி.மீ., இதுவும் அமெரிக்காவில் தான் நிகழ்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை