உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : பெண்களை முந்தும் ஆண்கள்

அறிவியல் ஆயிரம் : பெண்களை முந்தும் ஆண்கள்

அறிவியல் ஆயிரம்பெண்களை முந்தும் ஆண்கள்உலகில் நுாறு ஆண்டுகளில் வாழ்க்கை சூழல் மேம்பட்ட நாடுகளில் மனிதனின் உயரம், எடை அதிகரித்துள்ளது. பெண்களை விட, ஆண்கள் உயரத்திலும், எடையிலும் அதிகரித்துள்ளனர் என லண்டன் ருகாம்ப்டன் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. ஆயுட்காலம், தனி மனித வருமானம் உள்ளிட்டவற்றை வைத்து உலக சுகாதார மையம் வெளியிட்ட மனித வளர்ச்சி குறியீட்டில் முன்னணியில் உள்ள நாடுகளில், சராசரியாக பெண்கள் 1.7 செ.மீ., உயரம், 2.7 கிலோ எடையும், ஆண்கள் 4 செ.மீ., உயரம், 6.5 கிலோ எடை அதிகரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை