உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்: குறையும் புதனின் ஆரம்

அறிவியல் ஆயிரம்: குறையும் புதனின் ஆரம்

அறிவியல் ஆயிரம்குறையும் புதனின் ஆரம்சூரிய குடும்பத்தில் சிறிய கோள் புதன். சூரியனில் இருந்து 5.8 கோடி கி.மீ., துாரத்தில் உள்ளது. 4.5 லட்சம் கோடி ஆண்டுக்கு முன் உருவானது. 88 நாளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றுகிறது. வேகம் விநாடிக்கு 47 கி.மீ. அதிகபட்ச வெப்பநிலை 430 டிகிரி செல்சியஸ். குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 180 டிகிரி. இதன் ஆரம் 2440 கி.மீ. இதற்கு நிலவுகள், வளையங்கள் இல்லை. இந்நிலையில் புதனின் உள்பகுதியில் (கோர்) மற்ற கோள்களை விட, குளிர் அதிகரித்து வருவதால் அதன் ஆரம் துாரம் குறைந்து வருகிறது. இதுவரை தோராயமாக 11 கி.மீ., துாரம் குறைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை