உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : விண்கல்லில் நுண்ணுயிர்கள்

அறிவியல் ஆயிரம் : விண்கல்லில் நுண்ணுயிர்கள்

அறிவியல் ஆயிரம்விண்கல்லில் நுண்ணுயிர்கள்ஜப்பானின் 'ஹயாபுசா2' விண்கலம் மூலம் 2020ல் 'ரியூகு' விண்கல்லின் மண், பாறை மாதிரி பூமிக்கு கொண்டு வரப்பட்டது. இதை ஆய்வு செய்த லண்டன் இம்பீரியல் கல்லுாரி விஞ்ஞானிகள், இந்த விண்கல் மாதிரியில் நுண்ணுயிர்கள் வாழ்ந்திருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் 1999 மே 10ல் கண்டு பிடிக்கப்பட்டது. இதன் விட்டம் 3000 அடி. இது பூமியில் இருந்து 8.92 கோடி கி.மீ., துாரத்தில் உள்ளது. சூரிய குடும்பம் உருவான போது கோளாக உருவாகாமல் நின்று போன சிறிய பாறைப்பொருட்கள் தான் விண்கல் என அழைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை