உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : புதிய கோள்

அறிவியல் ஆயிரம் : புதிய கோள்

அறிவியல் ஆயிரம்புதிய கோள்சூரிய குடும்பத்துக்கு வெளியே உயிரினங்கள் வாழும் சூழல் உள்ள கோள்கள் பற்றி அமெரிக்காவின் நாசா ஆய்வு நடத்துகிறது.தற்போது அதன் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியை பயன்படுத்தி 'கே2-18பி' கிரகத்தை பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.இது பூமியில் இருந்து 11.2 லட்சம் கோடி கி.மீ., தொலைவில் உள்ளது.இதில் பிளாங்டன், பாக்டீரியா உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் சூழல் உள்ளது. கடல் நுண்ணுயிரிகள் வெளியிடும் டைமெத்தில் சல்பைடு, டைமெத்தில் டைசல்பைடு வாயுக்கள், பூமியை விட ஆயிரம் மடங்கு அதிகமாக இக்கோளில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை