மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம் : நீருக்குள் துாங்கும் விலங்கு
31-Oct-2024
அறிவியல் ஆயிரம்செவ்வாயில் புத்தாண்டுஇன்னும் சில நாட்களில் பூமியில் ஆங்கில புத்தாண்டு வரப்போகிறது. ஆனால் செவ்வாய் கோளில் நேற்று தான் புத்தாண்டு. ஏனெனில் பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர 365 நாட்கள் ஆகிறது. இதுதான் பூமியில் ஓராண்டு. சூரியனில் இருந்து பூமியின் துாரம் 15 கோடி கி.மீ. செவ்வாய் கோள் சூரியனை ஒருமுறை சுற்றி வர 687 நாட்கள் ஆகிறது. இதன்படி 687 பூமி நாட்கள் சேர்ந்தது தான் செவ்வாய் கிரகத்தில் ஓராண்டு. கடைசியாக 2022 டிச. 26ல் அங்கு புத்தாண்டு பிறந்தது. சூரியனில் இருந்து 23.5 கோடி கி.மீ., துாரத்தில் செவ்வாய் உள்ளது. இதனால் சூரியனை சுற்றி வர பூமியை விட நாட்கள் அதிகமாகிறது.
31-Oct-2024