உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : அடுத்து இரண்டு கிரகணம்

அறிவியல் ஆயிரம் : அடுத்து இரண்டு கிரகணம்

அறிவியல் ஆயிரம்அடுத்து இரண்டு கிரகணம்இந்தாண்டு (2025) தலா இரண்டு சந்திர, சூரிய என மொத்தம் நான்கு கிரகண நிகழ்வுகள் உள்ளன. இதில் கடந்த மார்ச் 14ல் முழு சந்திர கிரகணம், மார்ச் 29ல் பகுதி சூரிய கிரகணம் என இரண்டு நிகழ்வுகள் முடிந்து விட்டன. அடுத்ததாக வரும் செப். 7ல் முழு சந்திர கிரகணம், செப். 21ல் பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. பொதுவாக சூரிய கிரகணம், அமாவாசை தினத்திலும், சந்திர கிரகணம் பவுர்ணமியிலும் நிகழும். ஒரே நேர்க்கோட்டில் சூரியன், பூமி, நிலவு வரும்போது நடுவில் உள்ள நிலவு சூரிய ஒளியை மறைத்தால் சூரிய கிரகணம். பூமி நடுவே வந்து சூரிய ஒளியை மறைத்தால் அது சந்திர கிரகணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி