உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் நவ. 9

அறிவியல் ஆயிரம் நவ. 9

புகை என்றும் பகை புகை பிடிப்பதால் புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு, இதய நோய் போன்றவை ஏற்படுகிறது. ஒரு சிகரெட்டில் 4,000 வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இதில் பெரும்பாலானவை தீங்கு விளைவிப்பன. புகைபிடிப்பதை கைவிடுவதே உடல்நலத்துக்கு நல்லது. தொடர்ந்து புகைபிடிப்பவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் மன சிதைவு போன்ற பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர். புகைபிடித்தலால் மனநலமும் பாதிக்கப்படுகிறது என பிரிட்டனின் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !