உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : ஆபத்தாகும் உடல் பருமன்

அறிவியல் ஆயிரம் : ஆபத்தாகும் உடல் பருமன்

அறிவியல் ஆயிரம்ஆபத்தாகும் உடல் பருமன்உணவுமுறை மாற்றம், உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட பல காரணங்களால் தற்போது உலகளவில் உடல்பருமன் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலை விஞ்ஞானிகள் எலிகளிடம் நடத்திய ஆய்வில் உணவுமுறையால் ஏற்படும் உடல்பருமன் என்பது, மனக்கவலை, மூளையின் சிக்னல்களில் மாற்றம், குடல் நுண்ணியிர்களில் ஏற்படும் மாற்றத்தால் மூளை செயல்பாடுகளில் பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர நீரிழிவு, இதய பிரச்னைக்கும் வழிவகுக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி