உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : மூழ்கும் கடற்கரை...

அறிவியல் ஆயிரம் : மூழ்கும் கடற்கரை...

அறிவியல் ஆயிரம்மூழ்கும் கடற்கரை...உலகில் கடந்த 30 ஆண்டுகளில் சராசரி கடல் நீர்மட்டம் 2.5 செ.மீ., உயர்ந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சான்டிகோ உள்ளிட்ட கடலோர நகரங்கள், கடல் நீர்மட்ட உயர்வால் பாதிப்பை சந்திக்கும். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவர் என 'நாசா' ஆய்வு எச்சரித்துள்ளது. 2015 - 2023ல் செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டது. 2050க்குள் கலிபோர்னியா கடல் நீர்மட்டம் 43 செ.மீ., உயரும் வாய்ப்பு உள்ளது. இதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வு வலியுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி