மேலும் செய்திகள்
தி.மு.க. - அ.தி.மு.க.வில் யாருக்கு 'சீட்?'
17-Feb-2026
சூரிய மேற்பரப்பு வெப்பம், சூரிய புயல், துகள்கள் பற்றி ஆய்வு செய்ய 2018 ஆக. 12ல் அமெரிக்காவின் 'நாசா' 'பார்க்கர்' விண்கலத்தை அனுப்பியது. இது சூரியனை இதுவரை இல்லாத அளவில் 2026 மார்ச் 11ன் படி, சூரியனின் மேற்புறத்தில் இருந்து 62 லட்சம் கி.மீ., துாரம் என்ற அளவில் நெருங்கியுள்ளது. 2018ல் இருந்து 27வது அதிகபட்சம். மேலும் இது சமீபத்தில் மணிக்கு 6,92,017.92 கி.மீ. வேகம் என்ற உச்ச நிலையை எட்டியது. இது டில்லி - மும்பைக்கு 4 வினாடியில் செல்வதற்கு சமம். சூரியனில் இருந்து 15 கோடி கி.மீ., துாரத்தில் பூமி உள்ளது.
17-Feb-2026