உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : வெள்ளிக்கு விண்கலம்

அறிவியல் ஆயிரம் : வெள்ளிக்கு விண்கலம்

அறிவியல் ஆயிரம்வெள்ளிக்கு விண்கலம்சூரிய குடும்பத்தில் புதனுக்கு அடுத்து வெள்ளி கோள் உள்ளது. இதை ஆய்வு செய்ய ஜப்பான் விண்வெளி மையம் (ஜாக்ஸா) அனுப்பிய அகட்சுகி விண்கலத்தின் பணி, முடிவுக்கு வந்து விட்டது என அறிவிக்கப்பட்டுஉள்ளது. இதுதான் மற்ற கோள்களுக்கு அனுப்பப்பட்ட ஜப்பானின் முதல் விண்கலம். இது 2010ல் ஏவப்பட்டது. 2024ல் இதன் தொடர்பு துண்டிக்கப் பட்டது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் என நான்கு நாடுகள் மட்டுமே வெள்ளி கோளுக்கு விண்கலம் அனுப்பியுள்ளன. இதுவரை 48 விண்கலம் ஏவப்பட்டன. 2028ல் இந்தியா விண்கலம் அனுப்ப திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை